அண்மைய பதிவுகள்

பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.

வணக்கம் விடயம்: முகவரி மாற்றம் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புகளை பின்வரும் முகவரி ஊடாக மேற்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம். Tamils Coordinating...

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக...

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பின் – விழிப்புணர்வு போராட்டம்

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில் பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் இணைந்து ஒரு விழிப்புணர்வு ஒன்றுகூடலை ஒழுங்கிணைத்திருந்தனர். ஒன்று...

தமிழின அழிப்பு நினைவு நாள் 12ம் ஆண்டு நினைவு நாள்

12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக, இல 10 downing Street க்கு முன்பாக காலை 10 மணிக்கு...

தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 நிகழ்வில் கலந்து கொள்வோர் கவனத்திற்க்கு

வணக்கம் உங்களுக்கு covid (நுண்ணுயிரி)-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் நிகழ்வில் பங்குபெறும் அனைவரும் கட்டாயம் covid 19 -அரசாங்க விதிகளைப் பின்பற்ற வேண்டும் (கையுறை அணிய வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். 2 meter...