வணக்கம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-18) அன்று தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பங்கெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் கடந்த 23ம் திகதி பிரதமர் வாசத்தலத்திற்கு முன்பாக கறுப்பு யூலை கவன ஈர்ப்பு நிகழ்வு நடாத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எமது அமைப்பின் அனுமதியின்றி இத் துண்டுப்...
கறுப்பு ஜுலை 1983  ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி சிங்கள வெறியர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் சிங்களதேசத்தில் இருந்து...