கறுப்பு யூலை – 34ம் ஆண்டு நினைவு ஆர்ப்பாட்டம்

0

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீளளிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களிற்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் அணி திரள்வோம்…..

  • நேரம் : ஞாயிறு மாலை 5:00
  • நாள் : 23 July 2017
  • நடைபெறும் இடம் : Downing St, Westminster, London, SW1A 2AA

T : 020 3371 9313
E : [email protected]

SHARE