அமரர் சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

சிவயோகம்மா ஜெயசிங் கடந்த 01/06/22 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார். இவர் தாயகத்தில் உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் வசித்த இவர், ஆரம்ப காலம் முதல் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல பணிகளை...

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினமும் இனவழிப்பின் அடையாளமான தூதுவராலயங்களும்.

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில்...

நொட்டிங்காம் தமிழ்க் கல்விக்கூடத்தில் சிறப்புடன் நடந்த தமிழர் திருநாள்

பிரித்தானியா, நொட்டிங்காம் நகரில் தமிழ்க் கல்விகூட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விக்கூட நிர்வாகிகள் இணைந்து தமிழர் திருநாளைச் சிறப்பாகாகக் கொண்டாடினார்கள். மங்களவிளக்கு ஏற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு பண்பாட்டு முறையில் நடைபெற்ற பொங்கலில் மாணவர்களும்...