வெகுசிறப்பாகவும் நேர்த்தியாகவும் இடம்பெற்றுள்ளது. 09/06/2018 சனிக்கிழமை Rushy field, Harrison Road, Leicester, LE4 7 AB.ல்  மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது. விழாவுக்கு விசேடமாக வருகைதந்த Leicestershire County உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் பயிற்சிவிற்பாளர் Terry Singh ஐத் தொடர்ந்து Leister City Councillor Baljit Singh, பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கல்விக்கூட ஆசிரியர்களின் மங்கள விளக்கேற்றலுடன் போட்டி கள் ஆரம்பமானது. பிரித்தானிய தேசியக் கொடியை...
எதிர் வரும் திங்கட்கிழமை (17/07/17) முதல் மாலை 6 மணி தொடக்கம் மாலை 8 மணிவரை சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது ( in Mitcham ) ஆர்வமுள்ளவர்கள் விளையாட்டுத் துறையினருடனோ அல்லது தங்களது பகுதிப் பிரதிநிதியூடாகவோ தொடர்பு கொள்ளலாம்
மலேசிவில் இருந்து பிரித்தானியா வந்திருந்த தமிழர் தற்காப்புக் கலையான சிலம்புக் கலைஞர்களை இன்று {15/07/17} தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத் துறையினர் சந்தித்து அவர்களைக் கௌரவித்னர்