ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் கூடத்தொடருக்கு பலம் சேர்க்கும் வகையில் நேற்றைய தினம் பிரித்தானியாவில் மிதியுந்து பிரச்சார பயணம் ஆரம்பமானது

0

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் கூடத்தொடருக்கு பலம் சேர்க்கும் வகையில் நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள ஐந்து பிராந்தியங்களில் இருந்தும் காலை 9 மணியளவில் மிதியுந்து பிரச்சார பயணம் ஆரம்பமானது

தமது பகுதிகளில் இருந்து தொடங்கிய மிதியுந்துபயணம் மாலை 4 மணியளவில் பிரதமர் அலுவலகம் 10 downing street வந்தடைந்தது.
மிதியுந்து பயணத்தில் கலந்துகொண்டோர் தமது பிராந்தியங்களைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்தனர்

 

இறுதியாக பிரித்தானிய பிரதமரின் செயலரிடம் எமது மக்களின் கைஒப்புடன் கூடிய மனு கையளிக்கப்பட்ட்து
எமது தேசிய இலக்கை அடையும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்னும் உறுதி மொழியுடன் நிகழ்வு நிறைவு பெற்றது . மிதியுந்து பயணத்தில் பங்குபற்றிய செயற்படடாலர்கள் மற்றும் மனு கையளிக்கப்படட பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு

தென்மேற்கு பகுதி:
வசந்தகுமார்
சந்தோஷ்
ஜெறி
நிஷாத்
கிறிஸ்ரி
சுபேஷ்குமார்
நிசாந்தன்
சூரியகுமார்

பாராளுமன்ற உறுப்பினர்கள்
Mr எட் தவே (Ed Davey)
Mr பவுல் ஸ்கூலி (paul scully)
Mr ரொம் ப்ரேக் ( Tom Brake)
Mr கிறிஸ் பிலிப் (Chris Philp)
Ms சாரா ஜோன்ஸ் (Sarah Jones)
Mr பொப் ஸ்ருவர்ட் (Bob Stewart)
Mr ஸ்ரிவ் ரீட்(Steve Reed MP)
Ms சியோகெஜ்ன்(Siobhain McDonagh)

வடக்கு பகுதி:
சுஜுவன்
ஆரணன்
அகிலன்
செழியன்
கொலின்
வதனன்

பாராளுமன்ற உறுப்பினர்கள்
Mr ஜோன் ரையான் (Joan Ryan)
Mr ப்ம்பூஸ் கார்லம்போஸ் (Bambos Charalambous)
Mr ஸ்ரெலா கிறிஸி (Stella Creasy)
Ms டைன் அபோட் (Diane Abbott)
Ms கத்ரீன் வெஸ்ட் (Catherine West)
Mr ஜெர்மி கோர்பின்(Jeremy Corbyn)

கிழக்கு பகுதி:
புஜுதன்
தாஸ்குமார்
மயூரன்
கௌதமன்
சுமன்

பாராளுமன்ற உறுப்பினர்கள்
Mr அன்ட்ரூ றொஸின்டேல் (Andrew Rosindell)
Mr ஜோன் க்ருடஸ் (Jon Cruddas)
Mr வெஸ் ஸ்ரிட்ங் (Wes Streeting)

மேற்கு பகுதி :
ஜதீஸ்வரன்
குகநேந்திரன்
விஜயவாணி
கேசவன்
கலெக்சன்

பாராளுமன்ற உறுப்பினர்கள்
Mr ஜான் மக்டொனல்ட் (John McDonnell)
Mr போரிஸ் ஜான் (Boris Jon)
Mr நிக் கேர்ட் (Nick Hurd)
Mr பொப் ப்ளக்மன் (Bob Blackman)
Mr கரத் தோமஸ் (Gareth Thomas)
Mr த்ரேசா வில்லியர்ஸ் (Theresa Villiers)
Mr டான் பட்லர் (Dawn Butler)

 

தென்கிழக்கு பகுதி:
றொசான்
துஷாந்
ஜனுஸ்ரன்
செந்தூரன்
விமல்
கிளிபேட்
தினேஷ்

பாராளுமன்ற உறுப்பினர்கள்
Mr றொபர்ட் நீல் (Robert Neill)
Mr ஜெம்ஸ் ப்ரோக்கன்சேர் (James Brokenshire)
Mr டேவிட் இவனட் (David Evennett)
Ms த்ரெசா ப்யெர்ஸ் (Teresa Pearce)

 

SHARE