தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு

0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு

நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப் புலிகள் உயிரினும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான
உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.”
-லெப்.கேணல் திலீபன்

28/09/2019 சனிக்கிழமை
மாலை 6.30 மணி

121-125 Ripple Road Barking IG11 7PB

SHARE