தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கலைஞர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கான சந்திப்பு

0

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கலைஞர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கான

சந்திப்பு

மாவீரர் நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், நிழற் பட, காட்சி படக் கலைஞர்கள் மற்றும் நிகழ்வில் இணைந்து பணி செய்ய விரும்பும் அனைவரும் கலந்து கொள்ளலாம்

29-09-2019
sunday
11: 00 AM
201 West Hendon Broadway,
Hendon, London NW9 7DE

SHARE