வன்னியில் கல்விகற்கும் சிறார்கள் ஒரு தொகுதியினருக்கு கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது

0

தமிழ் கல்விக்கூடம் வடகிழக்கு லண்டன் அனுசரனையில், சர்வதேச சிறுவர்கள் தினத்தில் தாயகத்தில் வன்னியில் கல்விகற்கும் சிறார்கள் ஒரு தொகுதியினருக்கு கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவீரர் தமிழினி அவர்களின் தாயார் கலந்து மாணவர்களுக்கு காலை உணவுடன் கற்றலுக்கான உபகரணங்களையும் வழங்கியிருந்தார்.

SHARE