தொடர்ந்தும் கோரிக்கை மனுக்கள் கையளிப்பு

0

நேற்றைய போராட்டத்தின் போது கையளிக்கப்பட மனுக்களை தொடர்ந்த்து இன்று காலையிலும் பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் கையளிக்கப்பட்டன.
நேற்றைய போராட்டத்தின் ஆரம்பத்தையும் ஐ.நா வரையான மிதியுந்துப் பயணத்தையும் தெரியப்படுத்தியதை அடுத்து எமது நீதிக்கான பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுப்போம் என்று உறுதியளித்திருந்த்தார்கள்.

Gareth Richard Thomas British Labour and Co-operative – Member of Parliament (MP) for Harrow West


Paul Stuart Scully British politician Member of Parliament (MP) for Sutton and Cheam

SHARE