நூலகம் தொடக்க  நிகழ்வு  தமிழ்க்கல்விக்கூடம் – குறோளி (England)

0
தமிழ்க்கல்விக்கூடம் – குறோளி
Hazelwick School, Hazelwick Mill Ln, Crawley RH10 1SX
நூலகம் தொடக்க  நிகழ்வு
26/05/18 சனிக்கிழமை    மாணவர்கள்  பெற்றோர்கள்  ஆசிரியர்கள்
மற்றும் அனைவரின்  தேவை கருதி   நூலகம்  ஆசிரியர்  சிறிதரன் ,
மருத்துவர் ரேவதனி  ஆகியோரால்  தொடக்கி வைக்கப்பட்டது
SHARE