பிரித்தானிய பிரதமர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பு

0

இன்றய மிதிவண்டி பயணத்தில் தொடர்ந்த்து பிரித்தானிய பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து , தமிழ் மக்கள்
மேல் நடாத்தப்பட்ட இனவழிப்பிற்கு
சர்வதேச சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் , தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழம் தான் என்கின்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்கப் பட்டன.

Stephen William Hammond British  Conservative Party Member of Parliament for Wimbledon.

Siobhain Ann McDonagh  British Labour Party Member of Parliament for Mitcham and Morden.

Steven Mark Ward Reed  British Labour and Co- operative Party Member of Parliament for Croydon North.

 

SHARE