தேசத்தின் இளஞ்சுடர் – திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் (திக்சி)

0

மனம்தளரா உறுதியோடுமானம் காக்க எம் பயணத்தில் தொடர்ந்து நின்று விடுதலை தெடிய பறவை- பல திடம்தளரா இளவல்களை செதுக்கி நெஞ்சில் சுமந்து நின்றாள் தேசத்தின் கனவை…

இளந்தளிராய் தமிழ் தாய் மடியினில்
மழலையாய் தவழ்ந்தவள், இழஞ்சுடராய் எம் நெஞ்சங்களிள் ஒளிரதொடங்கிவிட்டாள்.

SHARE