அனைத்துத் தமிழ் மக்களையும் எழுச்சியுடன் அழைக்கின்றோம்

0
அனைத்துத் தமிழ் மக்களையும் எழுச்சியுடன் அழைக்கின்றோம்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்
10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்
ஆரம்ப நிகழ்வு
மதியம் 12 மணிக்கு
சனிக்கிழமை
11-05-19
Downing St, Westminster
London SW1A 2AA
11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு  தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன்  10 Downing St முன்பு
ஆரம்பமாகும். தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
 அடையாள உண்ணாவிரதமும், வீதியோரக் கண்காட்சியும், துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெறும்.
18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு Green Parkல் ஆரம்பமாகும
020 3371 9313 ஃ 07778 820 624 ஃ 07778 820 625 ஃ 07778 820 626 www.tccuk.org
SHARE