ஈகைச்சுடர் முத்துகுமார் முருகதாஸ் மற்றும் ஈகையர்களினதும் வணக்க நிகழ்வு

0

ஈகைச்சுடர் முத்துகுமார் முருகதாஸ் மற்றும் ஈகையர்களினதும் வணக்க நிகழ்வானது
முருகதாஸ் அவர்களின் தாயார் மற்றும் சகோதரர்களால் , தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பட்டில் தற்போதய கோவிட் -19 பிரித்தானிய சட்டவிதிகளுக்கமைவாக நினைவு கூறப்பட்டது.

SHARE