பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.

0

வணக்கம்

விடயம்: முகவரி மாற்றம்

பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புகளை பின்வரும் முகவரி ஊடாக மேற்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

Tamils Coordinating Committee (UK)
Kingfisher House
Restmor Way,
Hackbridge, Surrey
SM6 7AH

நன்றி

SHARE