பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

0

வன்­னிப் பெரு நிலப் ப­ரப்பை விடு­த­லை புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக விடு­விப்­ப­தற்கான பெரும்  தாக்­கு­தல்­களை மகிந்த அர­சும் படை­க­ளும் ஆரம்­பித்த காலப்­ப­கு­தி­யான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திக­தி­யன்று அதி­காலை வேளை­யில் கிளி­நொச்சி திரு­வை­யா­றுப் பகு­தி­யில் திடீ­ரென பயங்­க­ர­மாக குண்­டு­ வீச்­சுத்­தாக்­கு­தல்­களை வான்படை மேற்­கொள்­கின்­றது.

விடு­த­லைப் புலி­க­ளின் முகாம் மீது நடத்­திய குண்­டு­வீச்­சில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் சு.ப.தமிழ்ச்­செல்­வன் கொல் லப்­ப­டு­கின்­றார். அவ­ரு­டன் ஆறு போரா­ளி­க­ளும் உயி­ரி­ழந்­த­னர்.

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க நாளானது பிரித்தானிய தற்போதைய சட்ட விதிகளுக்கு அமைவாக பிரத்தியேக இடத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் நினைவு கூறப்பட்டது.

 

SHARE