போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாந்து வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

0

ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள பலநாட்டு அரச தலைவர்களும் வருகைதந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா அரச தலைவரான கோத்தபாய ராஜபக்சாவும் வருகை தந்ததை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் பல நாடுகளிலும் இருந்து ஸ்கொட்லாந்துக்கு வருகை தந்து, போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மக்களுக்கான பயண ஒழுங்குகளை பல நாடுகளிலும் இருந்து ஒழுங்கமைத்திருந்தார்கள்.

SHARE