Mitcham பகுதியில் எதிர் வரும் திங்கட்கிழமை (17/07/17) மாலை முதல் சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்

0

எதிர் வரும் திங்கட்கிழமை (17/07/17) முதல் மாலை 6 மணி தொடக்கம் மாலை 8 மணிவரை சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது ( in Mitcham ) ஆர்வமுள்ளவர்கள் விளையாட்டுத் துறையினருடனோ அல்லது தங்களது பகுதிப் பிரதிநிதியூடாகவோ தொடர்பு கொள்ளலாம்

SHARE