”தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” 33ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு (இணைய வழியினூடாக 12 நாட்களும்)

0

தற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு பாரிய அளவில் ஒன்று கூட முடியாத சூழலில்
இணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை இந்த 12 நாட்களும்
மாலை 7 மணி முதல் வணக்க நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும்
இணைந்து கொள்ளலாம். நிகழ்வில் இணைந்து கவிதைகள் பேச்சுக்கள் ஊடாக வணக்கம் செலுத்த
விரும்புபவர்கள் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொண்டு நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

Join  Meeting

https://us02web.zoom.us/j/81969082341?pwd=SG9qTEJreloxK0ZDbHUzZ0F6QlpsQT09

 

Meeting ID: 819 6908 2341

Passcode : 5YPTp0

SHARE