தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 7ம் நாள் நினைவு வணக்க நிகழ்வுகள்

0

பார்த்தீபனின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 7ம்நாள் நினைவு வணக்க நிகழ்வில் ஒன்று கூடும் தமிழர்கள்.

தமிழீழ தனியரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடுவோம் என்பதை உலகுக்கு பரைசாற்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 7ம் நாள் நினைவு வணக்க நிகழ்வுகள் இன்று பிரித்தானியாவில் இனையவழியூடாக நடைபெற்றது.

தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் Ilford தமிழ் கல்வி கூட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் வணக்க நிகழ்வில் திலீபன் அண்ணாவின் நினைவுகள்சுமந்த எழுச்சி உரைகளை சிறுவர்கள் அரங்கேற்றியிருந்தார்கள்.

SHARE