TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி

0

TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் 36 கழகங்கள் 84 அணிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள்
உதைப்பந்தாட்டம்

உதைப்பந்தாட்டம்

9வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Challenge Soccer Academy
இரண்டாமிடம்- Thayagam]
சிறந்த வீரர்- Abish collin

11 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Gurunagar Singing Fish FC
இரண்டாமிடம்-Jaffna Hindu College
சிறந்த வீரர் – Emmanuel Moses

13 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Sunrise FC
இரண்டாமிடம்- Valvai Blues Light
சிறந்த வீரர் – Jashwin

15 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Myliddy FC
இரண்டாமிடம் – Union FC
சிறந்த வீரர் – Inithan

17 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Valvai Blues
இரண்டாமிடம் – Union FC
சிறந்த வீரர் – Vinith

19 வயதிற்கு உட்பட்டோர்

முதலிடம் – Lewisham Tamils
இரண்டாமிடம்- Union FC
சிறந்த வீரர் – Tharan

40 வயதிற்கு மேற்ப்பட்டாேர்

முதலிடம் – Olympics
இரண்டாமிடம்- Merton Tamils
சிறந்த வீரர் – Roshan

Open ( பரிசளித்தவர் செல்வன் சத்யன் , அவரின் தாயார், திருமதி வாசுகி வரதராஜன் அவர்கள் நினைவாக)

முதலிடம் – UK FC
இரண்டாமிடம்-Valvai Blues
சிறந்த வீரர்- Sujee

மென்பந்தாட்டம்(Cricket)

முதலிடம் – Mankatha
இரண்டாமிடம்- Southall Blue Dragon
சிறந்த பந்து வீச்சாளர் – Vaseekaran
சிறந்த துடுப்பாட்ட வீரர்- Prathap

கரப்பந்தாட்டம்(Volley Ball) – 5A side
முதலிடம் – Minnal
இரண்டாமிடம்- Painthamizhan

கரப்பந்தாட்டம்(Volley Ball) -4A side
முதலிடம் – Inparaj
இரண்டாமிடம்- Pathuman

 

 

DCIM104GOPRO

SHARE