முதலாவதுழ் பரிசு - இல 2817 இரண்டாவது பரிசு- இல 2830 மூன்றாவது பரிசு - இல 0857
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டுவிழா. இன்று 29-05-22 ஞாயிற்றுக்கிழமை Roundshaw Playing Fields ல் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வானது பொதுசுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த திரு.ஜீவன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கோதை அவர்களும் ஏற்றி வைத்தார்கள். அகவணக்கத்தினைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. முதன்முறையாக பெண்களுக்கான மென்பந்துத்துடுப்பாட்டம் இடம்பெறுகிறது. அத்தோடு உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் மற்றும்...
முதலாவது பரிசு - இல 2168 இரண்டாவது பரிசு - இல 2967 மூன்றாவது பரிசு - இல 2884 நான்காவது பரிசு - இல 1104 ஐந்தாவது பரிசு - இல 879
கண்ணீர் வணக்கம் மீண்டும் ஒரு நல்ல உள்ளத்தை காவுகொண்டிருக்கின்றது கொள்ளைநோய் (coronavirus) தமிழ்த் தேசியப்பற்றாளரும், தமிழீழம் விடுதலைபெற பல்வேறு வகையினில் பாடுபட்டவருமான திரு.லோகசிங்கம் பிரதாபன் அவர்களின் பிரிவுச் செய்தி எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரித்தானிய தமிழ் விளையாட்டுத்துறை ஒரு சிறந்த நிர்வாகியை இழந்து நிற்கின்றது. புலத்திலும், தாய் நிலத்திலும் தமிழ் மக்கள் தம் அடையாளத்தை தொலைத்து விடக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு தளங்களில் நின்று பணியாற்றியவர் திரு.பிரதாபன் அவர்கள் கல்வித்துறையிலும்,விளையாட்டுத்துறையிலும் ஆர்வம்மிக்க இவர் எம் எதிர்கால...