தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 நிகழ்வில் கலந்து கொள்வோர் கவனத்திற்க்கு

0

வணக்கம்

உங்களுக்கு covid (நுண்ணுயிரி)-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து நிகழ்வில் பங்கேற்க வேண்டாம்

நிகழ்வில் பங்குபெறும் அனைவரும் கட்டாயம் covid 19 -அரசாங்க விதிகளைப் பின்பற்ற வேண்டும்
(கையுறை அணிய வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும்.
2 meter இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்)

தயவு செய்து ஒரு வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் பிரயாணம் செய்யவும்.

அடிக்கடி உங்களது கைகளை hand sanitizer வைத்து சுத்தம் செய்து கொள்ளவும்

 

Please DO NOT attend the event, if you are experiencing any COVID -19 symptoms

All attendees should observe the government guidelines and protocols at all times (Hands, Mask, Social distancing)

Please do not share transport to the event with people other than the members of the same household.

Please carry a hand sanitiser with you and use it frequently.

SHARE