ராணி எலிசபேத் அவர்களுக்கான மரியாதை வணக்க நிகழ்வு

0

இன்று பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தி லண்டன் மிச்சம் பகுதியில் நடை பெற்று வரும் ராணி எலிசபேத் அவர்களுக்கான மரியாதை வணக்க நிகழ்வில் பிரித்தானிய,தமிழீழத் தேசியக் கொடிகள் அணி வகுக்க தொடர்ச்சியாக தமிழ் மக்களும், பல் தேசிய மக்களும் வருகை தந்து தங்களது மரியாதை வணக்கத்தை செலுத்துவதோடு பதிவேட்டிலும் தங்கள் எண்ணங்களை எழுதிச் சென்ற வண்ணம் உள்ளனர்.இன் நிகழ்வு பி.ப 5 மணி வரை நடை பெறும். இதற்கான ஒழுங்கமைப்பை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணியாளர்கள் முன்னெடுத்து பணியாற்றி வருகின்றார்கள்.

SHARE