முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பின் – விழிப்புணர்வு போராட்டம்

0

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில் பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் இணைந்து ஒரு விழிப்புணர்வு ஒன்றுகூடலை ஒழுங்கிணைத்திருந்தனர். ஒன்று கூடலானது சர்வதேச மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது .

SHARE