ஐ நா நோக்கிய ஈருருளிப்பயணம்- பிரித்தானியா

166

தமிழின அழிப்பின் நீதிக்கானதும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கானதுமான
ஐ.நா நோக்கிய தொடர் போராட்டப்பயணமிது.
பிரித்தானியாவில் (13/02/25) ஆரம்பமாகும் ஈருருளிப் போராட்டத்தில் இணைந்து பயணிப்பதற்கு உங்கள்
விபரங்களுடன் எமது பயண
இணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
07496 108923
02033719313
நன்றி
TCC-UK

 

 

Previous articleபிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் – ஊடகஅறிக்கை.
Next articleபிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.