Tuesday, August 18, 2026

இலண்டனில் கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி ஆர்ப்பாட்டம்

0
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதியை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் இன்று (23) இலண்டனில் உள்ள...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 17ஆம் ஆண்டு நினைவு நாள் – லண்டன்

0
தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை இன்று பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால் லண்டனில் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வு பிற்பகல்...

தமிழீழப் பிரகடணம் 50ம் ஆண்டு மக்கள் கொண்டாட்டம்

0
தமிழீழப் பிரகடன வீர வரலாற்றின் ஐம்பதாம் ஆண்டு எழுச்சி நிகழ்வு இன்று (10.05.2026) உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. தமிழீழ தேசிய உணர்வை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை, இலக்கிய மற்றும் வரலாற்று நிகழ்வுகள்...

ஈகியர் வணக்க நிகழ்வு

0
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப்...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஜெனிவாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடக்கம்

0
பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை...

பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம்

0
தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கில் நகரும் தமிழர் படை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன்...

அகவை 71

0
அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம் என்பது சூரியப்பிளம்பு கிழக்கில் காலிக்கும் சுட்டெரிக்கும் கதிரவன். தமிழர்  இனத்தின் அறன்...

கண்டன ஆர்ப்பாட்டம்

0
தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு லண்டன் அல்பேட்டன் பாடசாலை முன்பாக...