அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வு

155

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக
உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வும்
நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்

19/04/2025
சனிக்கிàழமை
Scotland- Glasgow நகரில்
Pollok community hub garden
132 Shawbridge Street Glasgow G43 1NP

மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக
நடைபெற்றது

ஈகைச்சுடரினை திரு. பெலிசியன் பிரான்சிஸ் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மலர் வணக்கமும் தீப வணக்கமும் நடைபெற்றதைத் தொடர்ந்து அன்னை பூபதியைப்பற்றிய உரை, கவிதைகள் நடைபெற்று உறுதிமொழியோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது


Previous article16 ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்
Next articleTRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025