கறுப்பு யூலை 42 வது ஆண்டு – கண்டன ஆர்ப்பாட்டம்

243

தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழின அழிப்பின் ஆவண நிழற் படங்களும் காட்ச்சிப்படுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

Previous articleபேரொளியாகி வழிகாட்டும் மேதகுவின் சித்தாந்தங்களை ஒரு சிறிய தீபமெற்றி அழித்து விட முடியாது
Next articleதமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயணம்