TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2024

243

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது.
பொதுச்சுடரினை திரு ரத்தின சிகாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு தனபாலன்
அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
தமிழீழ தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு கணேசமூர்த்தி கோதைமார்பன்
அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை திரு ரங்கசாமி சுரேஷ் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

Previous article15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு
Next articleநல்வாய்ப்புச் சீட்டு தமிழர் விளையாட்டு விழா 2024