கண்ணீர் வணக்கம்

246

வணக்கம்
அமரர் கலையமுது யோகரத்தினம் ஆசிரியரின் இறுதி வணக்க நிகழ்வில் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் அவருக்கான மதிப்பளிப்பாக “தமிழ்ப் பற்றாளர்” என்று மதிப்பளிக்கப்பட்டது, கலைக்குழு சார்பாக ஆசிரியர் துளசி அவர்களின் இரங்கல் உரையும், எசெக்ஸ் மற்றும் இல்போர்ட் பாடசாலைகளின் கண்ணீர் வணக்க உரைகளும் இடம்பெற்றிருந்தன.

Previous article36 ம் ஆண்டு அன்னை பூபதித் தாயின் வணக்க நிகழ்வு
Next articleதமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு