ஈகையர் வணக்க நிகழ்வு -பிரித்தானியா
இன்று லண்டனில் வடமேற்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப்...
பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில்
தமிழீழத் தேசியத் தலைவரின்...
ஐ நா நோக்கிய ஈருருளிப்பயணம்- பிரித்தானியா
தமிழின அழிப்பின் நீதிக்கானதும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கானதுமான
ஐ.நா நோக்கிய தொடர் போராட்டப்பயணமிது.
பிரித்தானியாவில் (13/02/25) ஆரம்பமாகும் ஈருருளிப் போராட்டத்தில் இணைந்து பயணிப்பதற்கு உங்கள்
விபரங்களுடன் எமது பயண
இணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
07496 108923
02033719313
நன்றி
TCC-UK
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்-04-02-2025
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்..
தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் சிறிலங்கா துதுவராலயத்திற்கு...
காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில்...
தமிழ்த் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழா.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்த் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்கல் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர்...
எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.
முதலில் பொதுச்சுடரினை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திரு துரைராஜா யோகேஷ்வரன்...











