தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – லண்டன் எக்ஷல்
கார்த்திகையில் நாம் கண் கரைந்து காத்திருப்பது காலம் கனியும் என்பதற்காகவே கரைந்த கண்களோடு கன காலம் இல்லை - என்று உறங்கும் வீரருக்கு உறுதி சொல்லும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள்...
தமிழீழ தேசிய தலைவரின் அகவை 70
லண்டன் எக்ஷல் மண்டபத்தில் தலைவரின் 70வது பிறந்த நாள் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கொண்டாடப்பட்டது.
பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் வெலிங்டன் பகுதியில் இடம்பெற்றது
மண்ணின் மைந்தனை மாவீரனாக்கி வீரம் வளர்த்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் இன்று...
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வு – லெஸ்டர்
22.09.24 சனிக்கிழமை மாலை Our Lady Church Hall ல் தமிழர் நலன்புரிச்சங்கம் லெஸ்டரினால் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லெஸ்ரர் மாநில பொறுப்பாளர் அசோக் அவர்கள் ஏற்றி...










