அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு

265

அனைவருக்கும் எழுச்சிகர வணக்கம்!
தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய இறமைகொண்ட தமிழீழ தனியரசுக்கான விடுதலைப்பயணத்தில் இன்று 15/05/2023 பிரித்தானிய பாராளுமன்றத்தில் அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடை பெறுகின்றது. தமிழின அழிப்பின் வலிசுமந்த காலமொன்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு அதி உச்சமான தீர்மானங்களை முன்மொழிந்து சர்வதேசத்திற்கு வழங்குகின்றது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். நன்றி.

Previous article2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாடு
Next articleமுள்ளிவாய்க்கால் மே 18 – 14 ம் ஆண்டு நிகழ்வு