மண்ணும் எம் மக்களும் மறக்க முடியாத வீர வரலாறு படைத்த மாவீர செல்வங்களின் சாவீரம் சொல்லும் நாள் .
2023 ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் லண்டன் எக்ஷல் மண்டபத்தில் ஆரம்பமாகி உள்ளது. நிகழ்வுகளானது TTN TV https://ttn.tv/uk.html ஊடாக காணலாம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா










