News தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது November 27, 2026 4 மாவீரர் நாள் வணக்க நிகழ்வு நடைபெற்ற லண்டன் எக்ஷ்செல் மண்டபத்தில் தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உரியவர்கள் தகுந்த அடையளத்தை காட்டி பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு 0203 371 9313