தமிழீழ தேசிய மாவீரர் நாள் -நேரலை 2023
மண்ணும் எம் மக்களும் மறக்க முடியாத வீர வரலாறு படைத்த மாவீர செல்வங்களின் சாவீரம் சொல்லும் நாள் .
2023 ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் லண்டன் எக்ஷல் மண்டபத்தில் ஆரம்பமாகி உள்ளது. நிகழ்வுகளானது...
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம்
வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர் இல்லம் நோக்கி எழுச்சியோடு செல்கின்றது.
இப்பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான ஆளும், எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கும்
உள்நாட்டு , வெளிநாட்டு அமைச்சு...
தமிழர் விளையாட்டு விழா பிரித்தானியா லெஸ்ரர் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா
பிரித்தானியா லெஸ்ரர் மாநகரத்தில் தமிழர் விளையாட்டு விழா மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் தமிழர் நலன்புரிச்சங்கம் லெஸ்ரர் முன்னெடுத்த தமிழர் விளையாட்டு விழா யூன் 24ம் நாள்...
அன்னை பூபதி அவர்களின் 35ம் ஆண்டு நினைவும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நேற்றைய தினம் லெஸ்றர் பகுதியிலும் இன்று பிளம்ஸ்டட் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி ரஞ்சிதமலர் அவர்கள் ஏற்றிவைத்ததினை தொடர்ந்து முதலாவது மாவீரர் லெப் சங்கர் அவர்களின் தந்தையார்...
நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு நேற்று லண்டன் வடமேற்க்கு பிராந்தியத்தினில் தமிழார் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய...
தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி
தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
2021/2022 கல்வியாண்டில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் அதிதிறன் பெற்ற மாணவர்களுக்கும் 10ம்,...
ஈகையர் வணக்க நிகழ்வு
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப்...
சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்
சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கொட்டொலிகளை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும் என்ற முழக்கத்தை எழுப்பியும் அங்கு திரண்ட...
தேசிய மாவீரர் நாள் 2022 ம் ஆண்டில் எக்ஸல் நிகழ்வுகள்
கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்வறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர்-சிந்த காந்தன் மலர்சாத்தி சுடரேற்றி இருந்தார்கள்.
நிகழ்வில் குட்டி கண்ணன்...











