ஈகையர் வணக்க நிகழ்வு
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப்...
ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் நாளை நெதர்லாந்தில் தொடரும்
ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் இன்று பிரித்தானியாவில் பேரெளிச்சி கண்டு
நாளை நெதர்லாந்தை அடைகின்றது.
இன்றைய மிதியுந்துப் போராட்டம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடை பெற இருக்கும் அனைத்துலக ரீதியிலான தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு காத்திரமான...
ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது
பிரித்தானியா எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில்
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று...
பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம் சாள்சிற்க்கும் கடிதம் வழங்கப்பட்டது
இன்று 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கொள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை அனைத்துலக இளையோர் அமைப்பு,அனைத்துலக இராசதந்திரக்கட்டமைப்பு,...
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்..
தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் சிறிலங்கா துதுவராலயத்திற்கு...
காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில்...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகைச்சுடர்
நவம்பர் 27 ……….மாவீரர் நாள்.
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள்.
உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய் உயிரைக்கொடுத்த மாவீரர்கள் மாதம் .
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகை சுடரினை ஈகைச்சுடரினை தமிழீழத்...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல் லண்டன் – பகுதி 1
கார்த்திகையில் கருமேகமும் கசிந்து விழிசிந்தும் மாதம் வாரியடித்து வெள்ளமும் வான் பாயும், கார்த்திகைய்பில் பூமியும் மெய்சிலிர்த்து காத்திருக்கும் மண் கிழித்து மாவீரம் சொல்லும் நாள் பார்த்து.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல்...











