தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி

296

தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

2021/2022 கல்வியாண்டில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் அதிதிறன் பெற்ற மாணவர்களுக்கும் 10ம், 11ம் ,12ம் ஆண்டினை நிறைவு செய்த மாணவர்களுக்கும் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிப்பும், மற்றும் 5,10,15 ஆண்டுகள் கல்விப்பணியினை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை 11.03.2023, பகல் 12 மணியளவில் பெல்தம் ( Feltham ) பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரா மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Previous articleஐ. நா. நோக்கிய மனித நேய மிதியுந்துப்பயணம்.
Next articleநடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு