தேசிய நினைவேந்தல் நாள் – ஓவியப்போட்டி – 2023 – வெற்றியாளர்களின் விபரங்கள்

200

பிரித்தானியா வாழ் மாணவர்கள் தமிழ்ப் பாடசாலைகள் ஊடாக பங்குபற்றி வெற்றி பெறவர்களுடைய விபரங்கள்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழக நடுவர்களால் போட்டியின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்ட்டுள்ளன. ஒவ்வெரு பிரிவிலும் சிறந்த இரண்டு ஓவியங்களுக்கு நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் மாவீரர் நினைவு நாள் அன்று London Excel மண்டப மேடையில் வைத்து வழங்கப்படும்.

அ பிரிவு 1) தனன்யா கலைச்செல்வம்
ஈஸ்ட்ராம் தமிழ் கல்விக்கூடம் 2) அயன் கார்த்திக்
நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம்

ஆ பிரிவு 1)அஷ்லினா ஸ்ரவின்
நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம்
2) சாம்பவி ரகுபதி
ஈஸ்ட்ராம் தமிழ் கல்விக்கூடம்

இ பிரிவு 1) ஷிவானா ரவிசங்கர்
ஈஸ்ட்ராம் தமிழ் கல்விக்கூடம்

2) அனூசி மோகனதாஸ்
தனிநாயகம் தமிழ் பாடசாலை

ஈ பிரிவு : 1) நிதிலன் ரமேஷ்குமார்
பிரிஸ்டல் தமிழ் கல்விக்கூடம்
2) அனிசா மரியசாள்ஸ்
இல்ஃபோட் தமிழ் கல்விக்கூடம்

உ பிரிவு : 1) அபினேஷ் ஜெகஜீவன்
இல்ஃபோர்ட் தமிழ் கல்விக்கூடம்
2) லிசான் கிருஷ்ணராஜ்
மில்டன் கின்ஸ் தமிழ் கல்விக்கூடம்

ஊ பிரிவு : 1) லிதுசன் கதிர்காமூர்த்தி
செம்ஸ் போர்ட் தமிழ் கல்விக்கூடம்
2) யனுசியா நேசராஜ்
மில்டன் கின்ஸ் தமிழ் கல்விக்கூடம்

எ பிரிவு 1) யனுசியா நேசராஜ்
மில்டன் கின்ஸ் தமிழ் கல்விக்கூடம்
2) அபிஷா அருளேந்திரன்
நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம்

ஏ பிரிவு : 1) அம்ஷா ரஜிதரன்
செம்ஸ்போர்ட் தமிழ் கல்விக்கூடம்
2) வைஷ்ணவி ரகுபதி
ஈஸ்ட்ராம் தமிழ் கல்விக்கூடம்
அதிஷா ரஜிதரன்
செம்ஸ்போர்ட் தமிழ் கல்விக்கூடம்

Previous articleமாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
Next articleதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023