தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – ஈகைச்சுடர் ஏற்றல்

257

கார்த்திகை கருக்கட்டும் கருமேகம் கண்கலங்கம்,கல்லறைப் பூக்கள் விழி திறந்திருக்கும்,
தமிழீழத்தின் காவலராய் தமிழ் மண்ணின் வேர்களாய்,தமிழ்த் தாய் ஈன்றெடுத்த தன்னிகரில்லா மாவீரங்களே,தேசியத் தலைவரின் பாசறையில் பூத்துக் குலுங்கிய புன்னகைகளே,
தரணியெங்கும் தமிழராய் உம்தாள் வணங்கி மலர் தூவும் கார்த்திகை 27 இது எங்கள் மாவீரர் நாள்.
2024 ம் ஆண்டுக்கான ஈகைச்சுடரினை லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில் மாவீரர் லெப்.சுடர்த்தமிழ் அவர்களின் தாயார் திருமதி ரஞ்சனி பாலச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

Previous articleதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – லண்டன் எக்‌ஷல்
Next articleதமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2024 தொகுப்பு