பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம் சாள்சிற்க்கும் கடிதம் வழங்கப்பட்டது

249

இன்று 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கொள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை அனைத்துலக இளையோர் அமைப்பு,அனைத்துலக இராசதந்திரக்கட்டமைப்பு, அனைத்துலக ஈழத்தமிழர் அவை சார்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வானது பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் வழங்கிய
தோடு, பிரித்தானிய அரசாட்சியில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவே தமிழினம் இன்று வரை சந்தித்து வரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கு காரணமாக அமைந்து வருகின்றது என்பதையும் வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டி
பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம்
சாள்சிற்க்கும் கடிதம் வழங்கப்பட்டது

Previous articleசிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்
Next articleஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது