Scotland இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு

195

18.05.2019 அன்று Scotland இன் Glasgow நகரில் முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இவ் எழுச்சி நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்பு முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைத்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் தேசியக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு அமைதிவழிப் போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.


Previous articleஆரம்பமாகியது 6ம் நாள் உண்ணாவிரதம் இன்றைய 6ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டம்
Next articleTRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி