தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு

119

வணக்கம் !
தியாக தீபம் திலீபன்
அவர்களின் வணக்க நிகழ்வானது, பிரித்தானிய,தமிழீழ
தேசியக் கொடிகள் ஏற்றலுடன் ஆரம்பமாகும். அன்றைய நாள் முழு நேரமாக பரப்புரைப்
போராட்டத்தில் இணைந்து பயணிக்க உள்ளவர்கள் உங்கள் விபரங்களுடன் நிகழ்விற்கான எமது இணைப்பாளர்களுடன்
தொடர்பு கொள்ளவும்.
செல்வா:07496108923
குகன் :07946173115
அன்புறவுகளே எமது தேச விடுதலைக்காக தியாகதீபமானவரின் நினைவுசுமந்து வணங்குவோம்
உறுதி கொள்வோம்
TCC-UK

Previous articleதமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம், நாள்- 01
Next articleதியாக தீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களினதும் எழுச்சி நிகழ்வு