தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -2024

443

தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் தேசப் புதல்வர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் வழமைபோல இம்முறையும் இலண்டன் EXCEL மண்டபத்தில் நினைவுகூரப்படுகிறது.

இன்றைய காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று, கொள்கை வழிபிறழாது உறுதியோடு விளக்கேற்றுவோம்.

Previous articleதியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 23 வது ஆண்டு மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணியின் சிறப்பு தளபதி கேணல் ராயு அவர்களின் 22ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Next articleலெப். கேணல் புலேந்திரன் , லெப். கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளினதும் நினைவு வணக்க நிகழ்வு