லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நினைவாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்

177

லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நினைவாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது. தாயக உணர்வாளர் திரு தோமஷ் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தாயக உணர்வாளர் கார்த்திகா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து அகவணக்கத்துடன் உணவு தவிர்ப்பு போராட்டமானது காலை 11 முதல் மாலை 5 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Previous articleதியாக தீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களினதும் எழுச்சி நிகழ்வு
Next articleதியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24 வது ஆண்டு, மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணி சிறப்பு தளபதி கேணல் ராயு அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்