News லெப்டினன் கேணல் புலேந்திரன் லெப்டினன் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு September 29, 2025 135 நெஞ்சமதில் எம்மைச் சுமந்தவர் கழுத்ததில் சுமந்தனர் நஞ்சு மாலையை தமிழீழமே தாகமென கொள்கையை வரித்தவர் அஞ்சாத புலி மறவர் நஞ்சுண்டு மண்ணோடு விதையாகிச் சரிந்தனர் எம் வீரர் சிந்திய செங்குருதியின் கனமதிகம் வாருங்கள் வணங்குவோம். TCC-UK