Monday, September 28, 2026

கறுப்பு யூலை 41 ம் ஆண்டு நினைவுகள்

0
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வு எமக்கான நீதிவேண்டி பல கொட்டொலிகளை...

தமிழர் விளையாட்டு விழா – ஸ்கொட்லாந்து

0
ஸ்கொட்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வினரால் நடாத்தப்பட்ட  தமிழர் விளையாட்டு விழா 9/06/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் Hutcheson's Grammar School Beaton RoadGlasgow G41 4NW மைதானத்தில் வெகு சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது. விளையாட்டு விழாவில்  பொதுச்சுடரினை விளையாட்டுத்துறைப்...

தமிழர் விளையாட்டு விழா 2024

0
2024 ம் ஆண்டுக்கான பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விளையாட்டுத் துறை ஏற்பாட்டில் தமிழர் விளையாட்டு விழா இடம்பெற்றது. உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் ,வலைப்பந்து மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் என 7 வயதுக்குட்பட்ட பிரிவிலிருந்து 50...

நல்வாய்ப்புச் சீட்டு தமிழர் விளையாட்டு விழா 2024

0
1 வது இடம் தங்கச் சங்கிலி பெற்றுக்கொண்டவர் திரு அருளானந்தன் நல்வாய்ப்பு சீட்டு இலக்கம் 4394. 2 வது இடம் தங்க மோதிரம் பெற்றுக்கொண்டவர் எழில் நல்வாய்ப்பு சீட்டு இலக்கம் 4357. 3 வது இடம்...

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2024

0
TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை திரு ரத்தின சிகாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய...

பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடு

0
ஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வரலாறாகும். பிற்கால வரலாற்றில் சிங்கள இனமும் இத்தேசத்தில்...

அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நிகழ்வு – மில்டன்கிங்ஷ்

0
அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும் இன்று மில்டன்ஷ் கிங் பகுதியில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றலினை தமிழ் ஆர்வலரும் தமிழீழ உணர்வாளருமான ஆசிரியர் திருமதி...

அன்னைபூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும்.

0
தமிழீழப் போராட்டத்தில் எதிரியை அழிக்க ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்துறந்த போராளிகள் நடுவே கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம் நடத்திய போராளிகளில் ஒருவர் தியாக தீபம் திலீபன், அடுத்தவர் தியாக தாய்...