வீர வணக்க நிகழ்வு

199

2009 ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு .

அனைத்துலகரீதியில்
25-5-2024  சனிக்கிழமை பிற்பகல் 6 மணி
25 D Lombard Road
Wimbledon
SW19 3TZ

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா

 

 

Previous articleமே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024
Next article15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு